பாகற்காயில் கார்மச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இளம் இலைகள் பழுப்பு நிறத்தில் ஒடிந்து காணப்படும்.
இலைகள் சுருக்கமுற்று இருக்கும்.
பழங்கள் சிறியதாகவும் உருவமாற்றம் ஏற்படும்.
நிவர்த்தி
தழை தெளிப்பாக சோடியம் மாலிப்டேட் 0.5% தெளிக்கவும்.