Nitrogen

கத்திரியில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகளில் மங்களான பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்தில் காணப்படும் பின் அது புதிதாக வளர்ந்த இலைகளிலும் தோன்றும்
  • முதிர்ந்த இலைகளில் தீயூட்டம் ஏற்படும்.
  • இலைச் செடிகள் வளர்ச்சி குன்றியும், கடினத்தன்மையும், நார்த்தன்மை மிகுந்தும், தண்டுகள் மெல்லியதாகவும் இருக்கும்.
  • முதிர்ந்த இலைகள் விறைப்பாக காணப்படும்

நிவர்த்தி

2 % யூரியாவை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.