மெக்னீசிய சத்து மற்றும் சாம்ல் சத்து பற்றாக்குறை |
அறிகுறிகள் |
அடி இலைகளில் ஒழுங்கற்ற மஞ்சள் நிறத் திட்டுகள் தோன்றி பள்ளங்களாக மாறும். பாதிப்பு அதிகமாகும். பொழுது, திட்டுகள் பெரிதாகி, வெண்மை நிறமாக இலை நடுவிலும் ஒரங்களிலும் தோன்றும். இத்திட்டுகள் முடிவில் அழுகி விழுந்துவிடும். ஒரங்கள் கிழிந்து பழுப்பு நிறமாகும். |
நிவர்த்தி |
|