Potassium

மெக்னீசிய சத்து மற்றும் சாம்ல் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • வளர்ச்சிப் பருவத்தில் சாம்பல் சத்து குறைபாட்டால் இலையின் நுனி  மற்றும் ஒரங்கள் கருகிக் காணப்படும்
  • இலை நரம்புகளிடையே மஞ்சள் நிறப் புள்ளிகள் தென்படும்
  • சாம்பல் சத்து பற்றாக்குறை முற்றிய நிலையில் இலைகளில் பழுப்புநிறப் புள்ளிகள் தோன்றும்
  • மக்னீசியம் சத்து பற்றாக்குறை முற்றிய நிலையில் இலையின் ஒரங்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும்

 

நிவர்த்தி

  • சாம்பல் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பொட்டாசியம் குளோரைடு (10கிராம்/லிட்டர்) கரைசலை இலைவழியாக 10 நாட்களுக்கு ஒருமுறைத் தெளிக்கவேண்டும்
  • மெக்னீசிய சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மெக்னீசியம் சல்பேட் ( 5 கிராம்/லிட்டர்) கரைசலை இலைவழியாக 10 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவேண்டும்.