Sulphur

முட்டைகோசில் கந்தகச்சத்து பற்றாக்குறை :-

அறிகுறிகள்

    • இளம் இலைகள் ஊதா நிறத்தில் மாறிவிடும்.
    • இலையின் முனைகள் மேல் நோக்கி குவளை போன்று சுருண்டு காணப்படும்

நிவர்த்தி

சுண்ணாம்புக்கட்டியை 50 கிலோ /ஹெக்டர் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்.