கேரட்டில் கார்மச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இலைகள் சுருங்கி காணப்படும்
கேரட்டின் அளவு குறைந்துவிடும்.
நிவர்த்தி
போராக்ஸ் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.