Zinc

கேரட்டில் துத்தநாகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகளில் சிறியதாக இருக்கும். அறிகுறிகள் சிறிய இலைகளில் காணப்படும்.
  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

நிவர்த்தி

துத்தநாக சல்பேட் 0.5 தழை தெளிப்பாக தெளிக்கவும்.