முந்திரியில் இரும்புச் சத்து பற்றாக்குறை:
அறிகுறிகள்
இளம் இலைகளில் பசுமை சோகை காணப்படும்.
இளம் இலைகள் முழுவதுமாக மங்களான மஞ்சள் நிறமாக தோன்றும்.
நிவர்த்தி
இரும்பு சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.