Potassium

முந்திரியில் சாம்பல் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகளின் விளிம்புகளில் பசுமை சோகை காணப்படும்.
  • தீவிர பற்றாக்குறையினால் இலைகள் முழுவதும் பழுப்பு நிறமாக மாறிவிடும்.

நிவர்த்தி

  • பொட்டாசியம் குளோரைட் 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்.