Calcium

காளிஃப்ளவரில் சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • அறிகுறிகள் முதன் முதலில் இளம் செடியின் பகுதிகளில் தோன்றும்
  • இளம் இலைகளின் நுனி காய்ந்தும், பசுமை சோகையும் காணப்படும்.
  • தீவிரமான நிலைகளில் செடியின் இருதயத்தில் நிலைகுலைவு ஏற்படும். சிறுவேர்கள் பின்னோக்கி காய்ந்துவிடும்.

நிவர்த்தி

சுண்ணாம்புக்கட்டி 50 கிலோ/ஹெக் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்.