Magnesium

காளிஃப்ளவரில் வெளிமச்சத்து பற்றாக்குறை:-

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகளில் நரம்பிடை சோகை காணப்படும்.
  • இலை விளிம்புகளில் உள்ள நரம்புகள் முதலில் பச்சையாகவே இருக்கும். கடைசியாக காளிஃப்ளவரில் உள்ள சிறிய இலைகள் காய்ந்தும், பசுமை சோகையும் காணப்படும்.
  • வேர் உண்டாதல் மோசமாக இருக்கும்.
  • மெக்னீசயப் பற்றாக்குறையை நச்சுயிரி தொற்றுதலுடன் சேர்த்து குழப்பிக் கொள்ளாது.
  • வயலில் நச்சுயிரி தொற்றுதல் புள்ளிகள் போன்று இருக்கும்.

நிவர்த்தி

2% மெக்னீசியம் சல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில் இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்.