அறிகுறிகள்
ஆரம்பத்தில் பச்சை நிறமுடைய இலைப்பகுதியும், நரம்புகளும் மஞ்சள் நிறமாக மாறும். மேல் இலைகள் பச்சை நிறத்தில் இருக்கும். இளம் இலைகளின் நரம்பிடைப் பகுதியில் புள்ளிகள் தென்படும். இலைகள் கீழ்நோக்கி சுருண்டிருக்கும். அடி இலைகள் வெளிர் மஞ்சள் நிறத்திற்க மாறுவதுடன், இலைக் காம்புப்பகுதி பச்சை நிறமுட்ன இருக்கும். மேலும் மங்கிய பழுப்பு நிறமுடைய காய்ந்த புள்ளிகள் அடர்பழுப்பு நிற விளிம்புடன் காணப்படும். காய்களிலும் பழுப்பு புள்ளிகள் தென்படும்.
நிவர்த்தி
மக்னீசியம் சல்பேட் 1 சத கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் இலைவழி தெளிப்பாகஇட வேண்டும். |