Boron

குடைமிளகாயில் போரான் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகளின் நுனியில் மஞ்சள் நிறம் தோன்றி இலை ஒரங்களில் பரவும்
  • நடு நரம்புகள் சிவப்பு கலந்த பழுப்பு நிறமாக மாறும்
  • இலைகள் கெட்டியாகி விரைவில் நொறுங்கி விடும்
  • இளம் இலைகள், போரான் பற்றாக்குறையினால், மூடும் குழியுமாக மாறிவிடும்

 

நிவர்த்தி

  • போராக்ஸ் (3 கிராம்/லிட்டர்) கரைசலை அறிகுறிகள் மறையும் வரை 10 நாள் இடைவெளியில் இலைவழியாகத் தெளிக்கவேண்டும்.