Manganese

மாங்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகள் வெளிர் மஞ்சள் கலந்த பச்சையாக மாறுதல்
  • இலை நுனியில் நரம்பிடைப் பகுதிகள் அடர் பழுப்பு நிறமாக மாறுதல்
  • முதிர்ந்த இலைகளில் மஞ்சள் நிறத் தழும்புகள் தோன்றுதல்
  • தீவிர குறைபாடு இருந்தால் இலைகள் முதிரும் முன்னே உதிர்தல்

 

நிவர்த்தி

  • மாங்கனீசு சல்பேட் (5 கிராம்/லிட்டர்) கரைசலை அறிகுறிகள் மறையும் வரை 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகத் தெளித்தல்