Sulphur

மிளகாயில் கந்தகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகளில் பசுமை சோகை காணப்படும்
  • இவைகள் சிறியதாக இருக்கும்

நிவர்த்தி

கால்சியம் சல்பேட் 0.5 – 1.0% தழை தெளிப்பாக தெளிக்கவும்.