Potassium

செவ்வந்தியில் சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலை விளிம்புகள் பழுப்பு நிறமாக மாறிவிடும்
  • இலைகளின் அளவு குறைந்து இருக்கும். இதுவே சாம்பல்சத்து பற்றாக்குளையின் அறிகுறிகளாகும்
  • பூ பூர்ப்பதற்கு தாமதமாகும். பூக்களின் வளர்ச்சி குன்றி காணப்படும்
  • பூக்களின் அளவு மற்றும் எண்ணிக்கை குறைந்துவிடும்
  • அடி இலைகள் வெட்டுப்பட்டு காணப்படும்

நிவர்த்தி

  • 5 கிராம் பொட்டாசியம் க்ளோரைடை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்
  • பொட்டாசியம் சல்பேட் 1.25 கிராம் / லிட்டர் தண்ணீரில் கலந்து 5 முறை கொடுக்கவும். இது பற்றாக்குறையை நீக்க உதவும்