- இளம் இலைகள் மெல்லியதாகவும், நரம்பிடை சோகையால் இலைகள் மஞ்சள் நிறமாகவும் காணப்படும்
- இலையின் நடு நரம்பின் அடியில் இளம் பச்சை சாயம் போன்று காணப்படும்
- இலைகளின் அளவு குறைந்துவிடும்
- பிறகு இலைகள் மங்களான அல்லது வெள்ளை நிறமாகி உதிர்ந்துவிடும்
- முதிர்ந்த இலைகள் பின்னோக்கிக் காய்ந்துவிடும். காய்ந்தாலும் இலைகள் பச்சையாகவே இருக்கும்
- பழங்கள் கெட்டியாகி ஒழுங்கற்ற வடிவத்தில் மங்கிய நிறத்தில் காணப்படும்
|