Magnesium

எலுமிச்சையில் வெளிமச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • மஞ்சள் நிற பொட்டுகள்இலையின் அடியில், நடு நரம்பில் மற்றும் வெளி விளிம்புகளில் தோன்றும்
  • இலைகள் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்துவிடும்

நிவர்த்தி

  • 0.5 % மெக்னீசியம் சல்பேட் இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்
  • மெக்னீசியம் சல்பேட் 250 கிராம் ஒரு மரம் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்