எலுமிச்சையில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இளம் இலைகளின் பின்னால் மங்கிய பச்சை நிறத்தில் இலை நரம்புகள் தோன்றும்
இலைகள் நடுத்தரமான பச்சை நிறத்தில் இருக்கும்
முதிர்ந்த இலைகளில் ஆழ்ந்த பச்சை நிறத்தில் கீற்றுகள் இலை நடு நரம்பிலும் காணப்படும்
நரம்பிடைப் பகுதிகளில் வெள்ளை நிறப் புள்ளிகள் தோன்றும் அது பின்னோக்கிக் காய்ந்துவிடும்
நிவர்த்தி
0.5%மேன்கனீசு சல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்