எலுமிச்சையில் மாலிப்டினம் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலையின் பரப்பில் பல்வேறு அளவில் மஞ்சள் நிறப் புள்ளிகள் காணப்படும்
  • இலையின் அடிப்பாகத்தில் துரு புள்ளிகள் தோன்றும்

நிவர்த்தி

2 கிராம் சோடியம் மாலிப்பேட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 15 நாட்கள் இடைவெளியில் அறிகுறி மறையும் வரை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்