Zinc

எலுமிச்சையில் துத்தநாகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • ஒழுங்கற்ற பச்சை சோகை இலைப்புள்ளிகள், பல்வண்ண நிற இலைகள், சிறிய இலைகள் மற்றும் இலைகள் தீவிரமாக பின்னோக்கிக் காய்ந்துவிடும்
  • இலை நடு நரம்பு மற்றும் பக்கவாட்டு நரம்புப் பகுதிகள் பச்சையாகவே இருக்கும்
  • சிறிய கிளைகள் நிமிர்ந்து காணப்படும்
  • பழங்கள் சிறியதாகவும், தோல்கள் மெல்லியதாகவும் காணப்படும்

நிவர்த்தி

2% துத்தநாக சல்பேட்டை 1% சுண்ணாம்புடன் செர்த்து 15 நாள் இடைவெளியில் இலைவழியாக தெளிக்கவும்.