முதல் பக்கம்
|
நாற்றங்கால் தொழில்நுட்பங்கள்
|
நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள்
|
உர அட்டவணை
|
பயிர் பாதுகாப்பு
|
புகைப்படங்கள்
|
தொடர்புக்கு
தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: தென்னை
அறிகுறிகள்
:
முதிர்ந்த இலைகள் முற்றிலுமாக மஞ்சள் நிறமாக மாறிவிடும்
பச்சையம் முழுவதும் குறைந்துவிடும்
வளர்ச்சி குன்றிவிடும்
நிவர்த்தி
:
1.3 கிலோ யூரியா அடியுரமாக ஒரு மரத்திற்கு வருடத்திற்கு ஒருமுறை இடவேண்டும்
10 கிராம் யூரியாவை ஒரு லிட்டர் நீரில் கரைத்து ஒரு மரத்திற்கு 200 மிலி என்ற விகிதத்தில் வேர் மூலம் 6 மாதத்திற்கு ஒருமுறை செலுத்தவேண்டும்.
முதல் பக்கம்
|
நாற்றங்கால் தொழில்நுட்பங்கள்
|
நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள்
|
உர அட்டவணை
|
பயிர் பாதுகாப்பு
|
புகைப்படங்கள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015.