தென்னையில் மெக்னீசியச் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இலைகளில நடு நரம்பின் இருபக்கங்களும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
இலையின் நுனிப்பகுதியிலிருந்து மஞ்சள் நிறம் தோன்றும்
அடிப்பகுதி இலைகள் பச்சை நிறத்துடன் காணப்படும்
நிவர்த்தி
மெக்னீசியம் சல்பேட் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, மரம் ஒன்றுக்கு 200 மில்லி என்ற அளவில் 6 மாத இடைவெளியில் வேர்மூலம் செலுத்தவேண்டும்