Boron

காபியில் போரான் கத்து பற்றாக்குறை:

அறிகுறிகள்

  • இளம் மற்றும் புதியதாக வளரும் இலைகளில் உருச்சிதைவு ஏற்படும். இதுவே சிறிய இலை எனப்படும்.
  • நுனித் துண்டுகள் கருப்பாகி பின் இறக்க நேரிடும்.
  • இனப்பெருக்கம் பருவத்தில் உருவமாற்றம் மற்றும் காய் பிடிப்பும் குறைந்து காணப்படும்.
  • பழங்கள் சிறித்தும், இயல்பு நிலை மாறியும் காணப்படும்.

நிவர்த்தி

போராக்ஸ் 0.2% தழை தெளிப்பாக தெளிக்கவும்.