- இளம் இலைகள் மெல்லியதாகவும், நரம்பிடை சோகையும் காணப்படும்.
- இலை நடு நரம்பின் அடிப்பகுதி இளம் பச்சை நிறத்தில் தோன்றும்.
- இலையினஇ அளவு குறைந்துவிடும்.
- பின்பு இலைகள் மங்களான அல்லது வெளிறிய நிறத்தில் மாறி உதிர்ந்துவிடும்.
- இலைகள் பின்நோக்கிக் காய்ந்துவிடும். முதிர்ந்த இலைகள் பச்சை நிறமாகவே இருக்கும்.
|