மக்காச்சோளத்தில் தாமிரச் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இளம் இலைகளின் நுனிகள் பழுப்பு நிறமாக மாறி ஒன்றுடன் ஒன்று சுருண்டு ஒடிந்து விடும்.
நிவர்த்தி
காப்பர் சல்பேட் 0.2% தழை தெளிப்பாக தெளிக்கவும்