Magnesium

மக்காச்சோளத்தில் மெக்னீசியச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகளில் மஞ்சள் கலந்த வெண்ணிற வரிகள் தோன்றும்.
  • நரம்பிடைப்பகுதிகள் பழுப்பு நிறமாக மாறிவிடும்.

நிவர்த்தி

  • மெக்னீசியம் சல்பேட் ((5கிராம் /லிட்டர்) கரைசலை பூ க்கும் மற்றும் தானியம் உருவாகும் பருவங்களில் 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.