மக்காச்சோளத்தில் மேங்கனீஸ் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
பற்றாக்குறை முதன் முதலில் இளம் இலைகளில் தான் தோன்றும்.
இலைகளில் கீற்றுகள் மங்களான நிறத்தில் தென்படும் மற்றும் இலைகளில் குறுகிய பெரிய சிதைவுகள் ஏற்படும்.
நிவர்த்தி
மேங்கனீசியம் சல்பேட் 2% ஐ தழை தெளிப்பாக தெளிக்கவும்