|
பருத்தியில் போரான் சத்து பற்றாக்குறை |
அறிகுறிகள் |
- காய் முதிரும் காலம் நீடிக்கிறது
- நுனிகளில், கிளைகள் அதிகரித்து அடர்த்தியாக தோன்றுதல்
- காய் தோன்றுதல் குறைகிறது
- வலதுபுறம் குறைபாடில்லாத நன்றாக காய் பிடித்திருக்கும் செடி
- இடதுபுறம் இலைகள் நீக்கிய பின் குறைவாக காய் பிடித்திருக்கும் தன்மை போரான் குறைபாட்டை குறிக்கிறது
|
நிவர்த்தி |
- 3 கிராம் போராக்ஸை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, தழை பிடிக்கும் பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவங்களில் இலைவழியாக அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்கவும்.
|