Calcium

பருத்தியில் சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • பெரிய செடிகள் சிறிது கனிபிடிக்கும் தன்மை
  • இலைகள் சுருக்கமுற்று காணப்படும். வேரின் வளர்ச்சி மோசமாக இருக்கும்

நிவர்த்தி

மண்ணின் செயல்பாட்டின் படி சுண்ணாம்புக்கட்டி 50 கிலோ / ஹெக் தெளிக்கவும்