|
பருத்தியில் மெக்னீசியச்சத்து பற்றாக்குறை |
அறிகுறிகள் |
- கீழ் இலைகள் குங்கமச் சிவப்பு நிறமாக மாறும், நரம்புகள் பச்சை நிறமாக இருக்கும்.
- இலைகள் முதிரும் முன்பே உதிர்ந்துவிடும்
|
இடதுபுறம் |
: |
குறைபாடில்லாத பசுமையான இலைகள் |
வலதுபுறம் |
: |
பச்சை நிற நரம்புடன் கூடிய குங்குமச் சிவப்பு நிறமாக மாறிய
இலைகள் |
நிவர்த்தி |
- 20 கிராம் மெக்னீசியம் சல்பேட் மற்றும் 10 கிராம் யூரியாவை ஒரு லிட்டர் நீரில் கரைத்து அறிகுறிகள் மறையும் வரை 15 நாட்கள் இடைவெளியில் இலை வழியாகத் தெளிக்கவேண்டும்.
|