|
தட்டைப்பயிரில் வெளிமச் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
- பற்றாக்குறையின் ஆரம்ப காலத்தில் இலை நரம்புகளுக்கு இடையில் உள்ள பகுதிகள் மஞ்சள் நிறமாக மாறும்
- பிறகு இந்தப் பகுதிகள் ஆழ்ந்த மஞ்சள் நிறமாகவும், துருப்பிடித்த கறை போன்றும், காய்ந்த பொட்டு பொட்டாகவும் இலை நரம்புகளின் இடையிலும் மற்றும் இலைகளின் விளிம்புகளிலும் மாறிவிடும்
- பின்வரும் காலங்களில் வெளிமப் பற்றாக்குறைகளினால் செடிகள் முதிர்ச்சியடைந்தது போல் தோற்றமளிக்கும்
நிவர்த்தி
தழை தெளிப்பான் 1 மெக்னீசியம் சல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில் தெளிக்கவும் |