Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::தட்டை பயறு

Manganese

தட்டைப்பயரில் மாங்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலையின் நரம்பிடைப்பகுதிகள் வெளிர் மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக மாறிவிடும். நரம்புப் பகுதிகள் வலைப் பின்னியது போல பச்சை நிறமாக இருக்கும்.

நிவர்த்தி

  • மாங்கனீசு சல்பேட் (5 கிலோ /எக்டர்) மண்ணில் இடவேண்டும்.
  • மாங்கனீஸ் சல்பேட் (5 கிராம்/ லிட்டர்) கரைசலை இலை வழியாக 10 நாட்கள் இடைவெளியில் இரண்டுமுறை தெளிக்க வேண்டும்.
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam