Manganese

 

அறிகுறிகள்

நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் வெளிர் மஞ்சள் நிறமாகவும், நரம்பும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் பச்சையாகவும் இருக்கும். இலைகளும் தண்டும் சிறிதாகவும் சன்னமாகவும் இருக்கும். பூ மொட்டுக்களும் மஞ்சள் நிறமடையும்.

நிவர்த்தி

மேங்கனீஸ் சல்பேட்டை (100 கிராம் / 100 லிட்டர்)இலை மேல் தெளிக்க வேண்டும்.