|
அறிகுறிகள் |
தழைச்சத்து குறைவடையும் பொழுது, பொதுவாகக் காணப்படும் பச்சை நிறம் சிறிது சிறிதாக மாறி பச்சையும் மஞ்சளும் கலந்து, முடிவில் இலை முழுதும் மஞ்சளாக மாறிவிடுகிறது. தண்டு சன்னமாக நார்ச்சத்துடன் கடினமாகிறது. காய்கள் இளம் பச்சையுடன் நுனி கூர்மையாகத் தோன்றும். |
நிவர்த்தி |
பற்றாக்குறை அறிகுறி தென்படும் செடிகளின் பக்கவாட்டில் 20 - 50 கிலோ தழைச்சத்து / எக்டர் என்ற அளவில் மேலுரம் இடவேண்டும் அல்லது யூரியா 2% கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் உயர் கொள்திறன் தெளிப்பான் கொண்டு இலை வழி தெளிப்பு செய்ய வேண்டும். |