|
வெள்ளரியில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை |
அறிகுறிகள் |
- வளர்ச்சி தடைப்படும்
- இலைகள் சிறுத்து காணப்படும்
- இலைகளில் முக்கிய நரம்புகளைத் தவிர மற்ற இடங்கள் வெளிர் மஞ்சள் நிறத்துடன் காணப்படும்
- இலை ஒரங்கள் லேசான பழுப்பு நிறத்தில் காணப்படும்
|
நிவர்த்தி |
- இலை வழியாக துத்தநாக சல்பேட்(5 கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்க வேண்டும்
|