|
கம்பில் சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
- செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும்.
- இளம் இலைகளின் முனைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வால் போன்று இருக்கும்.
- சொறிபோன்று இலைகளின் விளிம்புகளில், இலைகள் ஒடிந்து, பழுப்பு நிறமாக, விளிம்புகளின் அருகில் ஒட்டிக் காணப்படும். பின் பழுப்பு நிறமாக மாறிவிடும்.
நிவர்த்தி
கால்சியம் சல்பேட் 2%இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்
|