சீத்தாப்பழத்தில் வெளிமச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இலைகளில் பசுமை சோகை காணப்படும்
நரம்பிடைப் பகுதிகள் மஞ்சள் அல்லது பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்
இலையின் விளிம்புகள் பச்சை நிறத்திலேயே காணப்படும்
நிவர்த்தி
டோலோமைட்டை மண்ணில் கலந்து இடவும்