- இலைகளின் அளவு குறைந்து காணப்படும்
- நரம்பிடையில் செம்மஞ்சள் நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக இலையின் நுனியில் தென்படும்
- பல்வண்ண நிறங்கள் முழு சிற்றிலைகளிலும் பரவி மஞ்சள் நிறமாக மாறிவிடும்
- இலைகள் மஞ்சள் நிறமாக மாறினாலும் இலையின் நரம்புகள் பச்சை நிறமாக இருக்கும்
- நிறைய சிறிய, ஆழ்ந்த பழுப்பு நிற காய்ந்த புள்ளிகள் மற்றும் பசுமை சோகை மிகச் சிறிய இளம் இலைகளில் காணப்படும்
|