Phosphorus

சீத்தாப்பழத்தில் மணிச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • செடிகள் பசுந்தழை போன்ற நீலம் கலந்த பச்சை நிறம் அல்லது ஊதா நிறத்தில் காணப்படும்
  • முதிர்ந்த இலைகள் சிறியதாக இருக்கும். ஆரம்பத்தில் ஊதா நிறத்தில் இருக்கும், காய்ந்த பகுதிகள் மஞ்சள் நிறத்திலும், ஊதா நிற நரம்புகளும் காணப்படும்.
  • முதிராநிலையிலேயே இறந்துவிடும்

நிவர்த்தி

  • சூப்பர் பாஸ்பேட் மண்ணில் கலந்து இடவும்