சீத்தாப்பழத்தில் துத்தநாகச் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
நரம்பிடை சோகை தோன்றும்
இடைக்கணுக்கள் சிறுத்து காணப்படும்
இலைகள் கீழ்நோக்கி வளைந்து இருக்கும்
நிவர்த்தி
துத்தநாக சல்பேட் 20 கிலோ/மரம்/வருடம் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும். துத்தநாக சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்