Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::பாசிப்பயறு

Calcium

பாசிப்பயிரில் சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முனையிலுள்ள முதல் இலைகள் காய்ந்து. குறுக்கே வளர்ந்து, நிறம் நீக்கிய கீற்றை இலையின் விளிம்பைச் சுற்றி உருவாக்கும்
  • இலை நரம்புகளின் இடையில் உள்ள திசுக்களில் வரப்பு காணப்படும்
  • நுனி மொட்டுகள் சீர் குலைந்தும், இலைக்காம்புகள் ஒடிந்தும் இருக்கும்
  • முதல் இலைகள் மிகவும் மெல்லியதாக மாறி உதிர்ந்து விடும்

நிவர்த்தி

கால்சியம் சல்பேட் 1%ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam