|
பாசிப்பயிறில் தழைச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
- முதிர்ந்த இலைகளில் அறிகுறிகள் தென்படும்
- இலைகள் மஞ்சள் நிறமாக இருக்கும்
- செடிகளில் இலைகள் வளர்வது குறைந்து விடும்
- தண்டுகள் மெல்லியதாகவம், நோய்வாய்ப்பட்டது போல் இருக்கும். கிளைகள் குறைந்து காணப்படும்
- இலைகள் மஞ்சள் நிறமாக இருக்கும்
- செடிகளில் இலைகள் வளர்வது குறைந்து விடும்
- தண்டகள் மெல்லியதாகவும், நோய்வாய்ப்பட்டது போல் இருக்கும். கிளைகள் குறைந்து காணப்படும்
- இலைகள் மங்களான பச்சை நிறத்திலேயே இருக்கும்
- முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும் மற்றும் முதிராத நிலையில் இறந்துவிடும்
நிவர்த்தி
- 10-20 கிலோ தழைச்சத்து ஹெக் என்ற அளவில் தெளிக்கவும்
- தழை தெளிப்பான் டி.ஏ.பி 2 %ஐ ஒரு வார கால இடைவெளியில் தெளிக்கவும்
|