Nitrogen

இஞ்சியில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • இலையின் அளவு குறைந்துவிடும்
  • செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும்

நிவர்த்தி

  • யூரியா 1.0% தழை தெளிப்பாக தெளிக்கவும்