முதல் பக்கம்
|
நாற்றங்கால் தொழில்நுட்பங்கள்
|
நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள்
|
உர அட்டவணை
|
பயிர் பாதுகாப்பு
|
புகைப்படங்கள்
|
தொடர்புக்கு
தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் ::
திராட்சை
அறிகுறிகள்
:
பழம்பிடித்தல் குறைகிறது
பழங்களின் அளவு பெரியதும் சிறியதுமாகக் கலந்து இருக்கும் (கோழியும் குஞ்சுகளும் போன்று)
கொத்தின் அமைப்பு மாறுபாடும்
நிவர்த்தி
:
3 கிராம் போராக்ஸை ஒரு லிட்டர் நீரில் கரைத்து கரைசலை பூப்பிடிக்கும் மற்றும் காய்ப் பிடிக்கும் பருவங்களில் இலைவழியாகத் தெளிக்க வேண்டும்
போராக்ஸ் 5 கிலோ ஏக்கர் என்ற அளவில் அடியுரமாக மண்ணில் இடவேண்டும்
முதல் பக்கம்
|
நாற்றங்கால் தொழில்நுட்பங்கள்
|
நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள்
|
உர அட்டவணை
|
பயிர் பாதுகாப்பு
|
புகைப்படங்கள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015.