தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: திராட்சை

Iron

அறிகுறிகள் :

  • இளம் இலைகள் மேற்பரப்பில் வெள்ளையாக மாறுதல்
  • கீழ் இலைகள் பச்சை நரம்புகளுடன் வெளுத்து இருத்தல்

நிவர்த்தி :

  • பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவங்களில் 5 கிராம் பெர்ரஸ் சல்பேட் மற்றும் 10 கிராம் யூரியாவை 1 லிட்டர் நீரில் கரைத்து இலைவழியாக 15 நாள் இடைவெளியில இருமுறை தெளிக்க வேண்டும்