தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: திராட்சை

Magnesium

அறிகுறிகள் :

மெக்னீசியம் குறைபாட்டில், ஒரங்கள் ஆரம்பத்தில் பச்சையாகவே இருக்கும். மேலும், மெக்னீசியம் குறைபாடு இளம இலைகளில் வெளிப்படாது. சாம்பல் சத்து போல் மெக்னீசியம் குறபைாடு மகசூலை அதிகம் பாதிக்காது.

நிவர்த்தி :

எக்டருக்கு 25 முதல் 50 கிலோ வரை பற்றாக்குறையைப் பொறுத்து மெக்னீசியம் சல்பேட்டை அடி உரமாக இடவேண்டும்.

நூறு லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ வீதம் மெக்னீசியம் சல்பேட் கரைத்த கரைசலை இலைகள் மேல் தெளித்தல் வேண்டும்