திராட்சையில் மணிச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
முதிர்ந்த இலைகளின் நிறம் மாறிக் காணப்படும்
இலையின் வளர்ச்சியின் வேகம் பாதிக்கப்படும்
நிவர்த்தி
சூப்பர் பாஸ்பேட் மண்ணில் கலந்து இடவும்
டி.ஏ.பி 1-2%ஐ தழை தெளிப்பாக தெளிக்கவும்