Potassium

 

அறிகுறிகள்

  • ஒரங்கள் மஞ்சளாக மாறும்
  • இலை முழுவதும் வெளிர் பச்சையிலிருந்தும் பழுப்பு நிறமாக மாறும்
  • வெளிர் மஞ்சள் நிறப்புள்ளிகள் இலை முழுவதும் தோன்றும்

நிவர்த்தி

  • 10 கிராம் லிட்டர் பொட்டாசியம் குளோரைடு கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகத் தெளிக்க வேண்டும்