|
நிலக்கடலையில் போரான் சத்து பற்றாக்குறை |
அறிகுறிகள் |
- கடலைக்காய்களின் தோலில் கருப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்
- பருப்பு சிறுத்து.பொக்குக் கடலைகள் அதிகரிக்கும்
- பருப்பை உடைத்துப் பார்த்தால், பருப்பின் நடுவில் குழிவான பழுப்பு நிறப் பள்ளங்கள் காணப்படும்.
- விதையில் கரு குருத்துக்கள் பழுப்பு நிறமாக மாறி கருகி விடும்.
|
நிவர்த்தி |
- அடியுரமாக 5 கிலோ போராக்ஸ் இட்டு உழவேண்டும்
- போராக்ஸ் (3 கிராம் லிட்டர்) கரைசலை பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவங்களில் இலைவழியாக 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
|